தோற்றுவாய்த் தரவு

tōṟṟuvāyt taravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்முறைப்படுத்த வேண்டிய தரவு.இது, "செப்ப மற்ற தரவு" (Raw data) என்றும் அழைக்கப்படும் — orginal data
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூலத் தரவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1053)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m4hfc2b/

தமிழ்
“தோற்றுவாய்த் தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m4hfc2b/
APA
Oliyon Research. (2026). தோற்றுவாய்த் தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5m4hfc2b/
MLA
"தோற்றுவாய்த் தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m4hfc2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment