வேரல்

vēral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுமூங்கில், சின்ன மூங்கில்; அதன் பூ — small bamboo; dendrocalamus strictus', spiny bamboo, seed of bamboo, perspiring
நுண்கோல் வேரல் (மலைபடு.224)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரல்)
2.
மூங்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரல்)
3.
மூங்கிலரிசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரல்)
4.
வேர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேரல்)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kkf93ww/

தமிழ்
“வேரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kkf93ww/
APA
Oliyon Research. (2026). வேரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5kkf93ww/
MLA
"வேரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kkf93ww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment