நேர் மின்னோட்டம்

nēr miṉṉōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திசைப் போக்குடைய மின்னோட்டம். ஒரு மின்னாக்கப் பொறியில் உற்பத்தியாகும் மின்னோட்டம் மாறுமின்னோட்டமாக அமைகிறது. ஆயினும், அதனைத் திசைமாற்றியின் உதவியால் நேர் மின்னோட்டமாக மாற்றலாம் — direct current
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5js759bc/

தமிழ்
“நேர் மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5js759bc/
APA
Oliyon Research. (2026). நேர் மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5js759bc/
MLA
"நேர் மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5js759bc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment