வன்கந்தக ஆற்றல்

vaṉkantaka āṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகம் வெடிக்குங் கலவை. இதில் 52.5% சோடியம் நைட்ரேட்டு, 30% நைட்ரோ கிளிசரின், 10.5% வீட்டுக்கரி, 7% கந்தகம் ஆகியவை சேர்ந்திருக்கும் — vulcan power
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gxm2wpg/

தமிழ்
“வன்கந்தக ஆற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gxm2wpg/
APA
Oliyon Research. (2026). வன்கந்தக ஆற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gxm2wpg/
MLA
"வன்கந்தக ஆற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gxm2wpg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment