இஎஸ்பீ ஐஇஇஇ செந்தரம்

iespī aiiii centaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Encapsulating Security Payload IEEE Standard என்பதன் சுருக்கம். இணைய நெறி முறையான ஐபி (Internet Protocol) மூலம் அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கான தரக் கட்டுப்பாடு. சில சூழ்நிலைகளில் ஐபீ தரவு செய்திக்கு சான்றுறுதி வழங்குவதாகவும் அமையும் — ESP IEEE standard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gvukwrv/

தமிழ்
“இஎஸ்பீ ஐஇஇஇ செந்தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gvukwrv/
APA
Oliyon Research. (2026). இஎஸ்பீ ஐஇஇஇ செந்தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gvukwrv/
MLA
"இஎஸ்பீ ஐஇஇஇ செந்தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gvukwrv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment