சாதனம் சார்ந்த

cātaṉam cārnta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலாக்கத்தொடர் அல்லது ஒரு குறிப்பிட்ட கணினியுடன் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அல்லது அச்சுப்பொறி அல்லது மோடெம் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளிப்புறப் பொருள். உள்ளீடு அல்லது வெளியீட்டுடன் பயன்படுத்தப்படவில்லை யென்றால் செயல்படாதது — device dependent
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 429)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gcuwvmb/

தமிழ்
“சாதனம் சார்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcuwvmb/
APA
Oliyon Research. (2026). சாதனம் சார்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gcuwvmb/
MLA
"சாதனம் சார்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcuwvmb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment