கந்தர் நாடகம்

kantar nāṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராமாயணத்திற்கு ஒரு நாடகம் அமைந்தது போலவே கந்தன் வரலாற்றிற்கும் ஒரு நாடக நூலாக அமைந்தது. இது பால சுப்பிரமணிய கவி என்பரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g6ysnqa/

தமிழ்
“கந்தர் நாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6ysnqa/
APA
Oliyon Research. (2026). கந்தர் நாடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5g6ysnqa/
MLA
"கந்தர் நாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g6ysnqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment