ஹைட்ரோசயனிக் அமிலம்

haiṭrōcayaṉik amilam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனை நீரசயனிக அமிலம்'என்றும் அழைப்பர்.தீவிர நச்சுத் தன்மையுடையது. நிறமற்ற வாயு அல்லது திரவ வடிவில் உள்ளது. பொட்டாசியம் சயனைடுச் செறிவுக் கரைசலை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வாலை வடித்து நீரில் ஈர்த்துக் கொள்வதன் மூலம் இது பெறப்படுகிறது — hydrocyanic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fwzah68/

தமிழ்
“ஹைட்ரோசயனிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fwzah68/
APA
Oliyon Research. (2026). ஹைட்ரோசயனிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5fwzah68/
MLA
"ஹைட்ரோசயனிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fwzah68/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment