தகட்டு ஊடிணைப்பி

takaṭṭu ūṭiṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகடுகளின் மூலம் விசையை அனுப்புகிற ஊடிணைப்பி. இத்தகடுகள் விற்சுருள்களின் அழுத்தத்தின் மூலம் பற்றி வைத்துக் கொள்ளப்படுகின்றன — plate clutch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fkxy7ye/

தமிழ்
“தகட்டு ஊடிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fkxy7ye/
APA
Oliyon Research. (2026). தகட்டு ஊடிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5fkxy7ye/
MLA
"தகட்டு ஊடிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fkxy7ye/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment