தெருமரல்

terumaral
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழற்சி, மன-மயக்கம் — being giddy
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருமரல்)
2.
தடுமாறல்,கவலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருமரல்)
3.
அலமரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருமரல்)
4.
அச்சம், சுழலல், மனக்கவலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 231)
5.
குழப்பம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5eed8xzz/

தமிழ்
“தெருமரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5eed8xzz/
APA
Oliyon Research. (2026). தெருமரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5eed8xzz/
MLA
"தெருமரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5eed8xzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment