நஞ்சீயர்

nañcīyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் உரையாசிரியர். திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்னும் உரை எழுதியவர். வைணவ சமயத்தவர். திருப்பள்ளிஎழுச்சிக்கும், கண்ணினுண் சிறுதாம்பு என்னும் பாக்களுக்கும் உரை எழுதியவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 604)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ebwnsdu/

தமிழ்
“நஞ்சீயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ebwnsdu/
APA
Oliyon Research. (2026). நஞ்சீயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ebwnsdu/
MLA
"நஞ்சீயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ebwnsdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment