நிர்வாணம்

nirvāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடை அணியாத நிலை; பிறந்த உடம்பான நிலை; பிறந்த மேனி — nudity, nakedness, nirvana, salvation
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிர்வாணம்)
2.
அம்மண கட்டை. முண்ட கட்டை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிர்வாணம்)
3.
முத்திநிலை, அம்மணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 253)
4.
பிறவாநெறி பிறந்தமேனி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 178)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5e5bq2v3/

தமிழ்
“நிர்வாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e5bq2v3/
APA
Oliyon Research. (2026). நிர்வாணம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/5e5bq2v3/
MLA
"நிர்வாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e5bq2v3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment