மும்மதம்

mummatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதயானையின் கன்ன மதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மும்மதம்)
2.
பொழிந்திழிமும்மதக் களிற்றின் மருப்பும் (தேவா. 184, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மும்மதம்)
3.
கைமதம், கோசமதம் என்னும் மூவகைப்பட்ட நீர்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dznvjg5/

தமிழ்
“மும்மதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dznvjg5/
APA
Oliyon Research. (2026). மும்மதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5dznvjg5/
MLA
"மும்மதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dznvjg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment