செற்றல்

ceṟṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொல்லுகை, கொல்லல் — killing, hating, detesting, destruction, denseness, closeness, eggs of flies
மூலம் · source: தமிழ் விக்சனரி (செற்றல்)
2.
வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செற்றல்)
3.
கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செற்றல்)
4.
செறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செற்றல்)
5.
ஈ முட்டை
புண்மேற் செற்றலேறி (திவ். பெரியாழ். 4, 5, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செற்றல்)
6.
வெறுத்தல், கேடுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 196)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dkkw3nk/

தமிழ்
“செற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dkkw3nk/
APA
Oliyon Research. (2026). செற்றல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5dkkw3nk/
MLA
"செற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dkkw3nk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment