உருத்திரசன்மர்

uruttiracaṉmar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவரது தந்தையார் உப்பூரிகுடிகிழார். இதனால் இவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் எனப்படுவர். இவரே அகநாநூற்றைத் தொகுத்துத் தந்தவர். இவர் பிறவியிலேயே ஊமையாகப் பிறந்தவர். இவர் களவியல் என்னும் நூலுக்குப் பலர் உரை கூறியபோது, அவற்றை எல்லாம் பாராட்டாமல், நக்கீரர் கூறிய உரையைக் கேட்டபோது மட்டும் தம் உணர்ச்சியைக் கண்ணீர் வடித்துக் காட்டியவர். கடைச்சங்க காலத்தவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 572)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5cndwwnv/

தமிழ்
“உருத்திரசன்மர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5cndwwnv/
APA
Oliyon Research. (2026). உருத்திரசன்மர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5cndwwnv/
MLA
"உருத்திரசன்மர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5cndwwnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment