பயன்பாட்டுக் கட்டுப்பாடு

payaṉpāṭṭuk kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி பயன்பாடு - உற்பத்திப் பயன்பாடுகளில் துல்லியமாக, சரியான நேரத்தில், தகவல்கள் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய, கணக்குத்துறை மற்றும் கணினித்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பரிந்துரைக்கும் கட்டுப்பாடு — application control
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 84)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ck9jeca/

தமிழ்
“பயன்பாட்டுக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ck9jeca/
APA
Oliyon Research. (2026). பயன்பாட்டுக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ck9jeca/
MLA
"பயன்பாட்டுக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ck9jeca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment