வெய்ஸ் சுட்டுக்குறிப்பு

veys cuṭṭukkuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்பு களை அணுகுவதற்கு சுட்டுக் குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2.வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais://hostport/database என்பதுபோல் அமையும் — waisindex
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 485)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5c8umn99/

தமிழ்
“வெய்ஸ் சுட்டுக்குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c8umn99/
APA
Oliyon Research. (2026). வெய்ஸ் சுட்டுக்குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5c8umn99/
MLA
"வெய்ஸ் சுட்டுக்குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c8umn99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment