அதங்கோட்டாசான்

ataṅkōṭṭācāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொல்காப்பியரின் நண்பர்/ஆசிரியர் என கருதப்படுபவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதங்கோட்டாசான்)
2.
இவர் அகத்திய மாணவர்களுள் ஒருவர். இவர் முன்தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. நான்கு வேதங்களை நன்கு பயின்றவர். அகத்தியர் காலத்தவர். இவை அனைத்தும் தொல்காப்பியப் பாயிரச் செய்யுளால் விளங்குகின்றன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 555)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bjgeygk/

தமிழ்
“அதங்கோட்டாசான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bjgeygk/
APA
Oliyon Research. (2026). அதங்கோட்டாசான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bjgeygk/
MLA
"அதங்கோட்டாசான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bjgeygk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment