வஞ்சம்

vañcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வஞ்சனை — bear hatred/malice, take revenge
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சம்)
2.
கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சம்)
3.
வஞ்சம் வைக்க = ஆழ்ந்த வெறுப்பைக் கொள்ள
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சம்)
4.
வஞ்சம் தீர்க்க = பழி வாங்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சம்)
5.
கபடம், கொடுமை பொய், வாள், மூங்கில், குலம், மராமரம், வர்க்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 360)
6.
சூழ்ச்சி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 239)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b2dwga6/

தமிழ்
“வஞ்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b2dwga6/
APA
Oliyon Research. (2026). வஞ்சம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5b2dwga6/
MLA
"வஞ்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b2dwga6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment