இல்லா வாயில்

illā vāyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கச் சுற்றில் உள்ள முடிவு செய் கட்டுமானத் தொகுதி. அதன் எல்லா உட்பலன்களும் இரும நிலை 0 இல் இருக்கும் பொழுது இரும 1 என்னும் உட்பலனை உண்டாக்கும். அதேபோல, அதன் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன்கள் இரும நிலை 1 இல் இருக்கும் பொழுது, இரும 0 என்னும் வெளிப்பலனை உண்டாக்கும் — NOR gate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ajvy4yy/

தமிழ்
“இல்லா வாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ajvy4yy/
APA
Oliyon Research. (2026). இல்லா வாயில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ajvy4yy/
MLA
"இல்லா வாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ajvy4yy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment