பற்பறைகொட்டுதல்

paṟpaṟaikoṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குளிராற் பற்களுடன் பற்களை உராய் வித்து ஒலியுண்டாக்குதல்
பலருங்கூடி...பற்பறைகொட்டி நடுங்க (நெடுநல்வாடை-8, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்பறைகொட்டுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ajptppw/

தமிழ்
“பற்பறைகொட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ajptppw/
APA
Oliyon Research. (2026). பற்பறைகொட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ajptppw/
MLA
"பற்பறைகொட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ajptppw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment