பொள்

poḷ
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளையிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
2.
(கல் போன்ற கெட்டியான பொருளில் உளி போன்றவற்றால்) சிறு குழி உண்டாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
3.
விரைவுக் குறிப்பு (ஒன்றைச் செய்யும் பொழுது விரைந்து செய்யத் தூண்டக் கூறும் சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
4.
ஊக்கக் குறிப்பு (ஒன்றைச் செய்யும்பொழுது அதற்கு ஊக்கம்தருமாறு கூறும் சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
5.
தகுதியான காலத்தில்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
6.
துளை, ஓட்டை, பொத்தல், (சிறு) குழி, துணியில் கிழிசல், தழும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)
7.
உட் டொளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொள்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58uh8gh2/

தமிழ்
“பொள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/58uh8gh2/
APA
Oliyon Research. (2026). பொள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/58uh8gh2/
MLA
"பொள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/58uh8gh2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment