வேதகம்
vētakam
பொருள்கள் · Senses
1.
வேறுபடுத்துகை
உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்டவங்கணனே ( இரணிய. 56)
2.
வேறுபாடு
விண்களி கூர்வதோர்வேதகம் வந்து வெளிப்படு மாகாதே ( 49,1)
3.
விரோதம்
அவனால்இவ்வளவு வேதகமு முண்டாயிற்று.
4.
துரோகம்
வேதகமுண்டானால் இராச்சியம்சளைக்கும்.
5.
புடமிடுகை
வேதகப்பொன்.
6.
புடமிட்ட பொன்
விளங்காநின்ற வேதகமே ( பெற்றவட். 10)
7.
இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்
இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற்போல ( கண்ணப். 154)
8.
வேதங்கம், சிறுதுகில்
9.
கர்ப்பூரம்
10.
தானியம்
11.
வெளிப்படுத்துகை
இரகசியத்தை வேதகம்பண்ணலாகாது.
12.
நற்சிலை, வேறுபடுத்தல், பொன்னாக்கும் பொருள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58s5hrwx/
தமிழ்“வேதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58s5hrwx/APA
Oliyon Research. (2026). வேதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/58s5hrwx/MLA
"வேதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58s5hrwx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment