ஆட்காட்டிக் குருவி
āṭkāṭṭik kuruvi
தண்ணீர் அருகிலுள்ள மணற்பாங்கான இடங்களில் இக் குருவிகளைக் காண லாம்.
தண்ணீர் அருகிலுள்ள மணற்பாங்கான இடங்களில் இக் குருவிகளைக் காண லாம்.
மனிதரைக் கண்டால் “கிக்-கிக் கிக்-கீ” என்று கத்தி எச்சரிக்கை செய்து வட்டமிட்டுப் பறக்கும் இயல்பு வாய்ந்திருப்பதால்தான் இவைகளுக்கு இப்பெயர். ஐயப்படக்கூடிய மற்றப் பிராணிகளைக் கண்டாலும் இவை இப்படியே பறந்து எச்சரிக்கை செய்யும்.
ஆட்காட்டிக் குருவிகளுள் இருவகையுண்டு. இரண்டும் நீண்ட மஞ்சள் கால்கள் கொண்டு, ஒரு கௌதாரி அளவில், மேற்பக்கம் கபில நிறமாகவும், அடி வெளுத்தும், தலையும் கழுத்தடியும் கறுப்பாகவும் இருக்கும். இரண்டும் இருப்பிலும் போக்கிலும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். ஒரு வகையில், (Red-wattled Lapwing). அலகின் மேலும் கண்முன்னும் இரத்தச் சிவப்பான தோல் ஆட்சிவேண்டாக் கொள்கை மடிப்புக்கள் இருக்கும். மற்ற வகையில் (Yellow-wattled Lapwing). இத்தோல் மடிப்புகள் மஞ்சள் நிறமாக இருக்கும். மா. கி.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 388)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58q5yvdf/
தமிழ்“ஆட்காட்டிக் குருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58q5yvdf/APA
Oliyon Research. (2026). ஆட்காட்டிக் குருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/58q5yvdf/MLA
"ஆட்காட்டிக் குருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58q5yvdf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment