ஆஸ்திரேலியத் தூக்கும் முறை

āstirēliyat tūkkum muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனமான நோயாளிகளைத் துக்குவதற்கான ஆஸ்திரேலிய முறை, இதனை 'தோள் துக்கும் முறை' என்றும் கூறுவர். நோயாளிகளின் எடை முழுவதையும் தூக்குபவர்கள் தங்கள் தோளில் தாங்கிக் கொள்ளும் வகையில் துக்குதல். — australian lift
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57n6wpr8/

தமிழ்
“ஆஸ்திரேலியத் தூக்கும் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57n6wpr8/
APA
Oliyon Research. (2026). ஆஸ்திரேலியத் தூக்கும் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/57n6wpr8/
MLA
"ஆஸ்திரேலியத் தூக்கும் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57n6wpr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment