ஆராமம்

ārāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நந்தவனம்; உபவனம், பூங்கா, பூந்தோட்டம் — pleasure garden, park, mountain grove, belleric myrobalan
ஆராமத்திடை யலர்கொய்வேன்றனை (மணி. 3, 32).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆராமம்)
2.
மலைச் சோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆராமம்)
3.
தான்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆராமம்)
4.
சோலை, மகிழ்வு

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57n696zu/

தமிழ்
“ஆராமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57n696zu/
APA
Oliyon Research. (2026). ஆராமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/57n696zu/
MLA
"ஆராமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57n696zu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment