மூளைநரம்பு

mūḷainarampu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் கீழ்ப்பகுதியில் இருந்து தொண்டை, நுரையீரல்கள், இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு. இது துணைப்பரிவு நரம்பு. இது சுவாசத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச் செய்கிறது — vagus nerve
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56n454sc/

தமிழ்
“மூளைநரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56n454sc/
APA
Oliyon Research. (2026). மூளைநரம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/56n454sc/
MLA
"மூளைநரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56n454sc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment