நுணுக்குதல்
nuṇukkutal
பொருள்கள் · Senses
1.
நுண்மையாக்குதல்
2.
பொடியாக்குதல்
3.
அரைத்தல்
4.
சிதைத்தல்
5.
சிறிதாய் எழுதுதல்
6.
ஒன்றும் கொடாமை
7.
யாழில் இன்னிசையெழுப்புதல்
8.
கூர்மையாக்குதல்
9.
புத்தியைக் கூர்மையாக்குதல்
10.
நுண்ணிதாக வேலை செய்தல் .
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54ddtheu/
தமிழ்“நுணுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/54ddtheu/APA
Oliyon Research. (2026). நுணுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54ddtheu/MLA
"நுணுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/54ddtheu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment