கண்ணங்கூத்தனார்

kaṇṇaṅkūttaṉār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கண்ணன்+கூத்தனார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணங்கூத்தனார்)
2.
பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்றான கார்நாற்பது என்னும் அகத்திணை நூலை இயற்றிய புலவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணங்கூத்தனார்)
3.
கடைசி சங்க காலத்தவர். இவரது தந்தையார் கண்ணன் என்பவர். இவரால் பாடப்பட்ட நூல் கார் நாற்பது என்பது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zxsncyk/

தமிழ்
“கண்ணங்கூத்தனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zxsncyk/
APA
Oliyon Research. (2026). கண்ணங்கூத்தனார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4zxsncyk/
MLA
"கண்ணங்கூத்தனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zxsncyk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment