மயிர்க் கம்பளி

mayirk kampaḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்தப் புண்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இயற்கையான அல்லது செயற்கையான மயிர்க் கம்பளிகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளி படுத்த படுக்கையாக அல்லது நாற் காலியில் சாய்ந்து இருக்கும் போது இந்தக் கம்பளிகள் அழுத்தந்தாங்கும் பகுதிகளில் பரப்பி வைக்கப்படுகின்றன — sheepskin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 998)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zw36cng/

தமிழ்
“மயிர்க் கம்பளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zw36cng/
APA
Oliyon Research. (2026). மயிர்க் கம்பளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4zw36cng/
MLA
"மயிர்க் கம்பளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zw36cng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment