இரட்டையர்

iraṭṭaiyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரட்டைப் பிள்ளைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டையர்)
2.
நகுல சகதேவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டையர்)
3.
இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டையர்)
4.
நொண்டிப் புலவரும் குருட்டுப் புலவருமாக விளங்கிய முது சூரியர், இளஞ் சூரியர்களான இரு புலவர்கள்
5.
இவர்கள் இருபுலவர்கள். இளஞ்சூரியர், முதுசூரியர் எனப்படுபவர். ஒருவர் குருடர்; ஒருவர் நொண்டி. சோழ நாட்டு ஆலந்துறையினர். செங்குந்த மரபினர் . இவர்கள் சேர்ந்தே பாடல்களைப் பாடுவர். இவர்கள் பல தனிப்பாடல்களையும், திருவாமாத்தூர்க் கலம்பகம், ஏகம்பரநாதர் உலா, தில்லைக் கலம்பகம் முதலியன முதலானவற்றையும், வக்கபாகை ஆட்கொண்டானால் ஆதரவு தரப்பட்டவர்கள். அவன் மீது பாடல்களையும் பாடியுள்ளனர். காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 567)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zekva9v/

தமிழ்
“இரட்டையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zekva9v/
APA
Oliyon Research. (2026). இரட்டையர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4zekva9v/
MLA
"இரட்டையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zekva9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment