வருவிப்புப் பொருள்

varuvippup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. மூலப் பொருளாக இல்லாத ஒரு பொருள். 2. மற்றொரு பொருளிலிருந்து வருவிக்கப்படும் ஒரு பொருள். 3. முந்தையக் கட்டமைப்பிலிருந்த வளரும் பொருள் — derivative
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வருவித்த, பெறப்பட்ட · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4z9b6fex/

தமிழ்
“வருவிப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4z9b6fex/
APA
Oliyon Research. (2026). வருவிப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4z9b6fex/
MLA
"வருவிப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4z9b6fex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment