இனியவை
iṉiyavai
பொருள்கள் · Senses
1.
திருக்குறளில் வரும் 10-ஆவது அதிகாரம். விருந்தினரை முகம் மலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும். அதற்கு அகமலர்ச்சி முதற்கண் அவசியம். அந்த இரு மலர்ச்சிகள் இருந்தாலும், இனிய சொற்களைக் கூறி உபசரிக்க வேண்டும் என்பதால் தான் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தின் பின்னே இனியவை கூறல் அதிகாரத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ywxxc8f/
தமிழ்“இனியவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ywxxc8f/APA
Oliyon Research. (2026). இனியவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ywxxc8f/MLA
"இனியவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ywxxc8f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment