வினைத்திட்டம்

viṉaittiṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயலாற்றிடு வதற்குரிய மனோதிடம், (அதிகாரம் 67). [இது, திருக்குறளில் வரும் 67-வது அதிகாரம். ஒருவர் ஆற்ற வேண்டிய நற்செயல்களைச் செய்து முடித்தற்குரிய மன உறுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் விளக்குகின்றது.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ygxdv9t/

தமிழ்
“வினைத்திட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ygxdv9t/
APA
Oliyon Research. (2026). வினைத்திட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ygxdv9t/
MLA
"வினைத்திட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ygxdv9t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment