படிக்க மட்டும் என்ற பண்புக்கூறு
paṭikka maṭṭum eṉṟa paṇpukkūṟu
பொருள்கள் · Senses
1.
டாஸ், விண்டோஸ், ஓஎஸ்/2 கோப்புகளின் ஒரு பண்புக்கூறாகக் குறிக்கப்படுவது. பெரும்பாலும் ஒரு கட்டளை மூலம் +R எனக் குறிப்பிட்டு அதனைப் படிக்க மட்டும் எனக் குறித்து விடலாம். அதன்பின் அக் கோப்பினை எவரும் மாற்றியமைக்க முடியாது. (டாஸில் அத்தகு கோப்புகளை அழிக்க முடியாது; விண்டோஸில் எச்சரிக்கை தந்து அழிக்க அனுமதிக்கும்). மீண்டும் ஒரு கட்டளை மூலம் -R எனக் கொடுத்துவிட்டால் (விண்டோஸில் சரி அடையாயமிடல்) அக்கோப்பினை மாற்றியமைக்கலாம்; அழிக்கலாம்
— read-only attribute
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4y8jjmvz/
தமிழ்“படிக்க மட்டும் என்ற பண்புக்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y8jjmvz/APA
Oliyon Research. (2026). படிக்க மட்டும் என்ற பண்புக்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4y8jjmvz/MLA
"படிக்க மட்டும் என்ற பண்புக்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y8jjmvz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment