போர்த்துகீசியம்

pōrttukīciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐரோப்பாவில் மேற்கே அமைந்துள்ள போர்த்துகல் நாட்டிலும், தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும் பொதுவாகவும் முதன்மையாகவும் பேசப்படும் போர்த்துகீசிய மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (போர்த்துகீசியம்)
2.
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியின் பெயர். இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இலத்தீனக் கிளைக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (போர்த்துகீசியம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4y4ex5pb/

தமிழ்
“போர்த்துகீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4y4ex5pb/
APA
Oliyon Research. (2026). போர்த்துகீசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4y4ex5pb/
MLA
"போர்த்துகீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4y4ex5pb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment