குய்யம்

kuyyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைவானது — that which is secret, mystical, hidden, private, generative organ especially of women, anus, dissimulation, deceitfulness, hypocrisy
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்யம்)
2.
பெண்குறி; ஆண்குறி; உபஸ்தம்
மென்றுகிற்குய்யத் தடம்படிந்து (சூளா. சீய. 49).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்யம்)
3.
குதம், அபானவாயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்யம்)
4.
வஞ்சகம், கபடம்
நட்பிடைக் குய்யம்வைத்தான் (சீவக. 253).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குய்யம்)
5.
மறைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 140)
6.
பெண்பால் கரு வாய். பெண்ணின் புறப்பிறப் புறுப்பு — vulva
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1160)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xhkzm58/

தமிழ்
“குய்யம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xhkzm58/
APA
Oliyon Research. (2026). குய்யம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4xhkzm58/
MLA
"குய்யம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xhkzm58/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment