கவர்க்கால்

kavarkkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவராயுள்ள முட்டுக்கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவர்க்கால்)
2.
கப்புள்ளமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவர்க்கால்)
3.
கிணற்று விட்டத்தைத் தாங்கும் கவையுள்ள கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவர்க்கால்)
4.
கிளைவாய்க்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவர்க்கால்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4x5v4y9r/

தமிழ்
“கவர்க்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4x5v4y9r/
APA
Oliyon Research. (2026). கவர்க்கால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4x5v4y9r/
MLA
"கவர்க்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4x5v4y9r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment