பொங்கத்தம்

poṅkattam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: பொங்கத்தம் பொங்கோ
கலிகன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு ( பெரியதி. 10,2, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கத்தம்)
2.
அபயக்குரல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4x5j9kab/

தமிழ்
“பொங்கத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4x5j9kab/
APA
Oliyon Research. (2026). பொங்கத்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4x5j9kab/
MLA
"பொங்கத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4x5j9kab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment