பெரும்பொழுது

perumpoḻutu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரும்பொழுது)
2.
கோடை முதலிய இருது காலங்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4w3z8g4u/

தமிழ்
“பெரும்பொழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4w3z8g4u/
APA
Oliyon Research. (2026). பெரும்பொழுது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4w3z8g4u/
MLA
"பெரும்பொழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4w3z8g4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment