மோடி

mōṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காளி என்ற பெண் தெய்வம் — a Goddess in Tamil Nadu, Kali
அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம் (கலிங்க.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
2.
செருக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
3.
பகட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
4.
உயர் தோற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
5.
வேடிக்கைக் காட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
6.
பிணக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
7.
மொத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
8.
பாம்பாட்டியின் ஊது குழல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
9.
கண்டத்திப்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடி)
10.
காடுகிழாள், துர்க்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4v6xxnpy/

தமிழ்
“மோடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v6xxnpy/
APA
Oliyon Research. (2026). மோடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4v6xxnpy/
MLA
"மோடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v6xxnpy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment