பூட்டுதல்

pūṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
2.
இணைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
3.
வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
4.
எருது முதலியவற்றைப் பிணைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
5.
தொழுவில் அடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
6.
விலங்கு மாட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
7.
பொறுப்பேற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
8.
அணிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
9.
இறுகக்கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
10.
பொருத்திக் கூறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
11.
அகப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
12.
நாணேற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
13.
இறுக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)
14.
வழக்குத் தொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4u48xe6r/

தமிழ்
“பூட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4u48xe6r/
APA
Oliyon Research. (2026). பூட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4u48xe6r/
MLA
"பூட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4u48xe6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment