செறிவுப் புகைத்தடம்

ceṟivup pukaittaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில சூழ்நிலைகளில் பறக்கும் ஏவுகணை அல்லது வேறு கலம் பின்புறமாக உமிழ்ந்து செல்லும் மேகம் போன்ற வெண் புகைத்தடம். இது நீர்த்துளிகளால் அல்லது சிலசமயம் பனிக்கட்டிப் படிவங்களால் உண்டாகிறது — condensation trail
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ts2h5xg/

தமிழ்
“செறிவுப் புகைத்தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ts2h5xg/
APA
Oliyon Research. (2026). செறிவுப் புகைத்தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ts2h5xg/
MLA
"செறிவுப் புகைத்தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ts2h5xg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment