நீசம்
nīcam
பொருள்கள் · Senses
1.
இழிவு
நீச முயர்வா நோக்கங்கள் ( தேவபூ. 52)..
2.
பள்ளம்
தாழ்ந்த நிலம்.அதாவது பள்ளமான இடம் அல்லது தாழ்வான பகுதி
3.
தாழ்ச்சி
வடாஅதுதிசை மேனாள் நீச முற ( அகத். 40)...
4.
கிரக நிலை ஐந்தனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை..()
5.
கொடுமை
6.
பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி.
அடை வற நீசமென் றிரண்டுமாகுமே ( 3, 6).'
7.
மஞ்சள். ()
8.
தாழ்வு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4tn9gghr/
தமிழ்“நீசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tn9gghr/APA
Oliyon Research. (2026). நீசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4tn9gghr/MLA
"நீசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tn9gghr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment