பொரி

pori
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினைச்சொல் — (v) be fried; splutter, (v) fry; hatch, (n) (foodstuff) - puffed rice; puffed corn
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொரி)
2.
( பொரிய, பொரிந்து ) - எண்ணெயில் இட்டு சமைத்தல்பொரியல்; கோபமாகப் பேசுதல்.பண இழப்பு ஏற்பட்டதால், மேலாளர் பொரிந்து தள்ளினார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொரி)
3.
( பொரிக்க, பொரித்து ) - உள்ளிருந்து, வெளிவருதல். முட்டை பொரிந்து, குஞ்சு வெளிவந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொரி)
4.
பெயர்ச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொரி)
5.
(தின்பண்டம்) - அவல் பொரி; சோளப்பொரி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொரி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4tkm76f4/

தமிழ்
“பொரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4tkm76f4/
APA
Oliyon Research. (2026). பொரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4tkm76f4/
MLA
"பொரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4tkm76f4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment