முதல் தலைமுறைக் கணினி மொழிகள்

mutal talaimuṟaik kaṇiṉi moḻikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரிலக்கக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுறுத் தங்களின் ஒரு தொகுதி. இது முதல் தலைமுறை மொழி எனப்படும். இதில், '0' களும், '1'களும் அடங்கியிருக்கும். இதனை'எந்திர மொழி என்றும் கூறுவர். இதனைக் கணினி புரிந்து கொள்ளும். இந்தத் தலை முறையைச் சேர்ந்த மொழியை மட்டுமே கணினி நேரடியாகப் புரிந்து கொள்கிறது. கணினியால் செய்முறைப்படுத்துதல் தொடங்கப்படுவதற்கு முன்பு, பயன்படுத்துபவரின் அறிவுறுத்தங்கள் அனைத்தும் முதலில் இந்த மொழியில் மாற்றம் செய்யப்படுகின்றன. இதனை'ஈரிலக்க மொழி (Binary Language) என்றும் கூறுவர். — first generation computer languages
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 597)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4r743jbq/

தமிழ்
“முதல் தலைமுறைக் கணினி மொழிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r743jbq/
APA
Oliyon Research. (2026). முதல் தலைமுறைக் கணினி மொழிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4r743jbq/
MLA
"முதல் தலைமுறைக் கணினி மொழிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r743jbq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment