அடுக்கு பிளாஸ்டிக்
aṭukku piḷāsṭik
பொருள்கள் · Senses
1.
கனமில்லாமல் வலுவாகவுள்ள பிளாஸ்டிக். கண்ணாடிப் பொருள்களை அடுக்கடுக்காக அமைத்துச் செறிவாக்குவதன் மூலம் போதிய வலிமையுள்ள பிளாஸ்டிக் கிடைக்கிறது. இவை தகடுகளாக அல்லது படகின் உடற்பகுதிக்கேற்ப வலுவாகத் தயாரிக்கப் படுகின்றன
— laminated plastics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qdh5p9c/
தமிழ்“அடுக்கு பிளாஸ்டிக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qdh5p9c/APA
Oliyon Research. (2026). அடுக்கு பிளாஸ்டிக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qdh5p9c/MLA
"அடுக்கு பிளாஸ்டிக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qdh5p9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment