செயலறு விசை

ceyalaṟu vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடுக்கு விசைக்குச் சமமான அளவில் அமைந்து எதிர்த்திசை இயங்குகிற, ஒரு முடுக்கு விசைக்கு எதிர்வினையாக உண்டாகிற விசை. இந்த விசையானது. முடுக்கு விசை நீடித்திருக்கும் வரையில் மட்டுமே நீடித்திருக்கும் — inertial force
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4q9hnruv/

தமிழ்
“செயலறு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q9hnruv/
APA
Oliyon Research. (2026). செயலறு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4q9hnruv/
MLA
"செயலறு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q9hnruv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment