பூரித எதிரியக்கி

pūrita etiriyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேர் மின்னோட்டம் சுருணைகளின் தொகுதி வழியாகச் செல்லக்கூடிய வகையில் அமைந்த ஒருவகை மின்மாற்றி. காந்த உட்புரியின் அளவினை நேர் மின்னோட்டம் கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் மின்மாற்றியின் மாற்று மின்னோட்டமும் கட்டுப்படுத்தப்படுகிறது — reactor, saturable
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 522)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pttugkd/

தமிழ்
“பூரித எதிரியக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pttugkd/
APA
Oliyon Research. (2026). பூரித எதிரியக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4pttugkd/
MLA
"பூரித எதிரியக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pttugkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment