அட்டிலாவாதம்

aṭṭilāvātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாபியின் கீழ் சிறுநீர்ப்பையிற்கும் மலவாயிலுக்கும் இடையே வாயுதங்கி அதிகரித்து கட்டியைப் போல் எழுப்பும் ஓர் வாதநோய்; இதனால் மல நீர் பந்தம், குடல் வாயு, வயிற்றுப்பிசம், மூத்திரப்பை வலி முதலிய குணங்கள் உண்டாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டிலாவாதம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pevccuc/

தமிழ்
“அட்டிலாவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4pevccuc/
APA
Oliyon Research. (2026). அட்டிலாவாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4pevccuc/
MLA
"அட்டிலாவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4pevccuc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment